தேடல்

உலக நன்மைக்காக அங்கபிரதட்சணம்

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் வெளி பிரகாரத்தில் சந்துரு சாமிகளின் ஆனி திருமஞ்சன திருத்தேர் மகா அங்க பிரதட்சணம் நடந்தது.

மத நல்லிணக்கம், மனித ஒற்றுமை தழைத்தோங்க தில்லை ஆன்ந்தகூத்தன் திருநடனம்

ஆடிவர உள் உணர்வு என்னும் அங்க பிரதட்சணத்தை ஓம் சந்துரு சாமிகள் தொடர்ந்து

2,074 நாட்கள் செய்து வருகிறார்.

நேற்று நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவில் அங்கபிரதட்சணம் நடந்தது.

நேற்று தேர் புறப்பாடிற்கு முன்பு கீழ வீதியில் இருந்து துவங்கி நான்கு

வீதிகள் வழியாக மீண்டும் கீழ வீதியில் தனது அங்கபிரதட்சணத்தை முடித்தார்.