கடந்தாண்டு, இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, லோக்பால் என்ற வார்த்தையை, தன் படத்துக்கு தலைப்பாக வைத்து, மலையாள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார், ஜோஷி. இந்த படத்தில், மோகன் லால், ஒரு ஓட்டல் முதலாளியாக நடிக்கிறார். சமையல் கலையில், மிகவும் புகழ்பெற்றவர். இவருக்கு இந்த படத்தில், மற்றொரு முகமும் உண்டு. ஊழல் எங்கு நடந்தாலும், அங்கு தவறாமல் ஆஜராகி, தட்டிக் கேட்பார். லோக்பால் என, பெயர் வைத்துள்ளதால், இந்த படம் முழுக்க முழுக்க, ஊழலுக்கு எதிரான விஷயங்கள் உள்ள, சமூக படம் என, நினைத்து விட வேண்டாம். காமெடியும், ஆக்ஷனும், சம விகிதத்தில் கலந்த, ஜனரஞ்சகமான படம் என, உத்தரவாதம் அளிக்கிறார், இயக்குனர், ஜோஷி. இந்த படத்தின் மூலம், காவ்யா மாதவன், தன் அடுத்த இன்னிங்சை துவக்கியுள்ளார். மீரா நந்தன், மனோஜ் கே ஜெயன், தம்பி ராமய்யா, தலைவாசல் விஜய், உள்ளிட்டோரும், இதில் நடித்துள்ளனர்.
லோக்பால்
தினமலர் – பு, 30 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 19-6-2013
23 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்தமிழகம் 19-6-2013
45 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்பொது 19-6-2013
13 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்சம்பவம் 19-6-2013
16 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்அரசியல் 19-6-2013
20 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- சஞ்சய்தத் படம் 100 கோடி ரூபாய் …
- ஒயிட்ஹவுஸ் டான்
- கமலின் அடுத்த படம் உத்தம வி …
- விஜயை பாராட்டிய மோகன்லால்
- ஹிம்மத்வாலா தோல்வியால்மூன்றாவது ஹீரோயினான …
- சிங்கம்-2வில் என்னை ஓரங்கட்டி விட்டனர்! …
- லெப்ட் ரைட் லெப்ட்
- ஜெயம் ரவியின்ஆக்ஷன் அவதாரம்?
- விஜய் பிறந்த நாள் விழா ஒத்திவைப்பு: …
- தேடி பிடி அடி - ஒரு திகில் பட …
- விசுவா... விக்ரமன்னா...!! நாளை …
- ரூ.3 லட்சம் மோசடி: நடிகர் பாஸ்கரன் …
- இந்த வருடத்தில் அஜீத் நடிப்பில் …
- தி ஹீட்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தீவை வெல்லுமா தீபகற்பம் : இன்று இலங்கையுடன் மோதல்
தினமலர் - 2 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பைனலில் இங்கிலாந்து அணி : டிராட் அபார ஆட்டம் : தென் ஆப்ரிக்கா அவுட்
தினமலர் - 2 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பாட்மின்டன்: செய்னா முன்னேற்றம்
தினமலர் - 2 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்ரவிந்திர ஜடேஜா நம்பர்-4
தினமலர் - 2 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்ஹாக்கி: இந்தியா தோல்வி
தினமலர் - 2 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்

