நெல்லை : தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்துறை அமைப்புக்கள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகளை நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சி துறை அதிகாரிகளுடன் நெல்லையில் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் நெல்லை மாவட்ட அமைச்சர் செந்தூர் பாண்டியனும் கலந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் முனுசாமி, உரப்பநாடு குடிநீர் திட்டம் உள்ளிட்ட உள்ளாட்சிதுறை பணிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்ய இருந்தார். இருப்பினும் முன்னறிப்பின்றி அமைச்சர் ஆய்வு செய்வதற்கு பல்வேறு மாவட்டங்களில் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து நெல்லையில் தனது நேரடி ஆய்வு பயணத்தை அமைச்சர் முனுசாமி ரத்து செய்துள்ளார்.
உள்ளாட்சி அமைச்சரின் நேரடி ஆய்வு ரத்து
தினமலர் – ச, 4 ஆக., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்!
தினமலர் - 50 நிமிடங்கள் முன்ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்!
தினமலர் - 1 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்மஹிந்திராவின் புதிய பொலிரோ மேக்சி டிரக்ப்ளஸ் ஸ்டைலான நகர பிக்-அப் வாகனம் சென்னையில் அறிமுகம்!
தினமலர் - 1 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா!
தினமலர் - 2 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
தினமலர் - 2 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
