சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று, சில
இடங்களில் மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில், புதிதாக குறைந்த
காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும், அது, சென்னையில் இருந்து, ஆயிரம் கி.மீ., தொலைவுக்கு
அப்பால் நிலை கொண்டுள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய
அதிகாரி ஒருவர் கூறுகையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, அரியலூர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம்,
தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய இடங்களில் மழை பெய்யக்
கூடும். சென்னை நகரில் வானம் மேகமூட்டமாக காணப்
படும். நகரின் சில இடங்களில், மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, என்றார்.
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
தினமலர் – தி, 31 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-21-05-2013
4 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்தமிழகம்-21-05-2013
17 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்அரசியல்-21-05-2013
15 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்சம்பவம் 21-05-2013
5 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்பொது- 21-05-2013
9 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- நிர்வாக குளறுபடி : நாக்' அங்கீகாரத்தை …
- புதிய மந்திரிகள் யார் ?: இன்று …
- ஓட்டுப்பதிவில் ரசீது:தேர்தல் கமி …
- மதுரையில் "அம்மா' உணவகங்கள்"பத்து':சென்னை …
- "பழநி முருகன்' எக்ஸ்பிரஸ் ஜூலையில் …
- சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம்: சி.பி.சி.ஐ.டி., …
- சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் …
- மகாசேன் புயல் நகர்கிறது தமிழகத்தில் …India Dinamalar
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கிரிக்கெட்: சென்னை அணி பேட்டிங்
தினமலர் - 42 நிமிடங்கள் முன்இரட்டை சகோதரர்களை மணந்த இரட்டையர்
தினமலர் - 1 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்முதல்வர் திருச்சி பயணம் ஒத்திவைப்பு
தினமலர் - 1 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்மழை வேண்டி குழவிக்கல் வெளியேற்றம் கிராம மக்களின் வினோத நம்பிக்கை
தினமலர் - 1 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்உரிமத்தொகை செலுத்த தவறியதால்: புனே அணி விலக முடிவு
தினமலர் - 1 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
