மிக குறைந்த விலை காரான டாடாவின் நானோ கார்களை இறக்குமதி செய்ய வங்கதேசத்தின் நிட்டோல் நிலாய் குழுமம் திட்டமிட்டுள்ளது. துவக்கத்தில் 2,000 கார்களை இறக்குமதி செய்ய உள்ள இந்நிறுவனம், வரவேற்பை பொறுத்து ஆண்டுக்கு 10,000 கார்களாக உயர்த்தும் என தெரிகிறது. இதற்காக நானோ கார் பாகங்களின் இணைப்பு பணிகளுக்கான தொழிற்சாலை ஒன்றை நிறுவவும் இந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திட்டமிடப்பட்ட கார் இறக்குமதி, விலை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வரும் மார்ச் மாதத்திற்கு தள்ளிப் போடப்பட்டது. தரம் மற்றும் நம்பகத்தன்மை காரணமாக ஜப்பானிலிருந்து பழைய கார்களை வாங்கி பயன்படுத்தி வந்த வங்காளதேச மக்கள் அவற்றின் அதிக விலை காரணமாக நானோ கார்களை விரும்ப தொடங்கியுள்ளனர். அங்கு நானோ கார்களின் விலை 5 லட்சம் டாக்காவாக (ரூ.3 லட்சம்) இருக்கும் என தெரிகிறது.
வங்க தேசத்திற்கு ஏற்றுமதியாகும் நானோ கார்
தினமலர் – வி, 23 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- 10 லட்சம் கார்கள் ஏற்றுமதி: மாருதி …
- கார் விற்பனையில் தொய்வு சரி கட்ட …
- சர்வதேச சந்தையில் ரப்பர் விலை …
- யூரியா உற்பத்தி இலக்கு எட்டப்ப …
- ஹுண்டாய் நிறுவனத்தின் புது சொகுசு …
- ஆடியின் புதிய சொகுசு கார் வந்தாச் …
- ஸ்கோடா ஃபாபியா கார் புது வேரியன்ட் …
- சீனாவின் இறக்குமதியால் உலக பருத்தி …
- சூரியகாந்தி விலை உயராது: வேளாண் பல்கலை …
- பெட்ரோல் கார்கள் விற்பனை அதிகரிக்க …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தனித்துவம் மிக்க ஸ்ரீவி பிசினஸ் ஸ்கூல்
தினமலர் - 42 நிமிடங்கள் முன்போடியில் ரூ. 68.75 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்88.22 சதவீதம் தேர்ச்சி
தினமலர் - 46 நிமிடங்கள் முன்கோல்கட்டா கலக்கல் வெற்றி! * நரைன் சுழலில் மும்பை காலி
தினமலர் - 46 நிமிடங்கள் முன்"சென்செக்ஸ்' 16,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது
தினமலர் - 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
