தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த பகுதியில் உள்ள வயல்வெளியில் பெண் மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருவாச்சி - பூதக்குடி பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில், பெண்ணின் மண்டை ஓடும், சிறிது தொலைவில் எலும்புகளும் கிடப்பதாக பொதுமக்கள் போலீசில் தகவல் அளித்தனர். விசாரணை செய்த போலீசார், அது பெண்ணின் மண்டை ஓடுதான் என்பதை உறுதி செய்தனர். அப்பெண்ணின் ஆடைகளும் மீட்கப்பட்டன. பூதக்குடி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி மகள் பாக்யம் (23). இவருக்கு திருமணம் நிச்சயமான நிலையில், கடந்த மாதம் 17ம் தேதி இவர் மாயமானார். தற்போது மீட்கப்பட்ட பெண்ணின் மண்டை ஓடு, பாக்யத்துடையதா என்ற கோணத்தில் மோப்ப நாய் உதவியுடன்தடயவியல் துறையினர் மற்றும் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
வயல்வெளியில் பெண் மண்டை ஓடு : தேவகோட்டையில் பரபரப்பு
தினமலர் – வி, 12 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-21-05-2013
4 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்தமிழகம்-21-05-2013
17 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்அரசியல்-21-05-2013
15 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்சம்பவம் 21-05-2013
5 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்பொது- 21-05-2013
9 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கிரிக்கெட்: மும்பை அணிக்கு வெற்றி இலக்கு 193
தினமலர் - 1 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்கிரிக்கெட்: சென்னை அணி 137/1
தினமலர் - 1 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்கிரிக்கெட்: சென்னை அணி 52/1
தினமலர் - 2 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்ஊழல் கறை படியாதவர்களுக்கு ஓட்டு போடுங்க: ஹசாரே வேண்டுகோள்
தினமலர் - 2 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்200 பவுன் போலி நகை: சங்க செயலர் "சஸ்பெண்ட்'
தினமலர் - 2 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
