ஷார்ப் நிறுவனம் புதிய 90 இன்ச் உலக மெகா சைஸ் டிவியைக் களமிறக்க உள்ளது. திரையரங்கத் திரை போல் இருக்கும் இந்த டிவிக்கு ஆகுவோஸ் எல்இடி டிவி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 4 அடி உயரம், 6 அடி அகலம் மற்றும் 8 அடி நீளத்தில் வரும் இந்த டிவி பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாக இருக்கும். அதுபோல் இந்த டிவியை வீடுகளில் வைத்தால் இந்த டிவிதான் வீ்ட்டின் மையமாக இருக்கும். இந்த பிரமாண்ட டிவி மிகவும் துல்லியமாக இருக்கும். ஏனெனில் இதன் ரிசலூசன் அதிகமாக இருக்கிறது. இதன் விலை 10,999.99 அமெரிக்க டாலர்களாகும். இந்த டிவியின் எடை 141 பவுண்டுகளாகும். இந்த ஆக்குவோஸ் டிவி ஒரு முழுமையான எச்டி வசதியைக் கொண்டது. அதோடு இரண்டு 3டி கண்ணாடிகளையும் கொண்டிருக்கிறது. மேலும் இந்த டிவி இணையதள இணைப்பு வசதியும் கொண்டிருக்கிறது. இந்த டிவியின் மூலம் குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைக்கலாம் என்று டிவி ஆய்வாளர் அவி க்ரீன்கார்ட் கூறுகிறார். ஏனெனில் பெரிய டிவி இருக்கும் போது அதில் நிகழ்ச்சிகளைப் பார்க்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக வருவார்கள் என்று கூறுகிறார். அதன் மூலம் அவர்களுக்கு உறவு நெருக்கம் அதிகரிக்கும் என்றும் நம்புகிறார்.
வருகிறது உலகின் மெகா சைஸ் டிவி
தினமலர் – ஞா, 24 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- வருகிறது சுசூகியின் 250 சிசி பை …
- சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- …
- அதிகரிக்கும் தேவைக்கேற்ப வணிக உற்பத்திக்கு …
- தனுஷை நெகிழ வைத்த விஜய்!
- தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- …
- பட்ஜெட் விலையில் இரண்டு சிம் போன்
- வெற்றிக்கனியை பறிப்பாரா ஞானப்பழம் …
- பலத்தை காட்ட மெகா பேரணி; மகன்களை …
- இயக்குனர் சங்கத்தின் புதிய கட்டடம் …
- வீட்டிற்குள் உட்கார்ந்து யோசிச்சாங்களோ....பழைய …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பார்லிமென்ட் நடவடிக்கைக்கு இடையூறு: ஜனாதிபதி கவலை
தினமலர் - 47 நிமிடங்கள் முன்பாகிஸ்தானில் இந்திய மீனவர்கள்விடுதலை
தினமலர் - 1 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்புதிய வகை பாஸ்போர்ட் வெளியீடு
தினமலர் - 1 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்சென்னை அணி விளையாடிய போட்டிகளில், சைடில் விளையாடிய மெய்யப்பன்
தினமலர் - 1 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்க இந்திய தொழில் கூட்டமைப்பு யோசனை
தினமலர் - 2 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

