தேடல்

வருமானவரி அதிகாரியாக நடித்த 5 பேர் கைது

சென்னை : சென்னையில் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து ரூ.43 லட்சம் கொள்ளையடித்த 5 பேரை போலீசார் கைது செய்தள்ளனர். இவர்களின் சொந்த ஊர் தஞ்சை மற்றும் சேலம் என தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.33 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.