விழுப்புரம்:விக்கிரவாண்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் புதிய ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது.விக்கிரவாண்டி டோல்கேட் அருகிலுள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், நெடுஞ்சாலை அருகே புதியதாக ஆசீர்வாத ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது. இதன் கும்பாபிஷேகத்தை யொட்டி யாக சாலை பூஜைகள் நடந்து வந்தது.நேற்று யாக சாலை பூஜைகள் முடிந்து, காலை 9.45 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. இதன் பின், ஆஞ்சநேயர் சிலைக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆசீர்வாத ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.விழாவில், விக்கிரவாண்டி சுற்றியுள்ள கிராம பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
விக்கிரவாண்டி ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம்
தினமலர் – ச, 30 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சம்பவம் 23-5-2013
15 புகைப்படங்கள் - 11 நிமிடங்கள் முன்அரசியல் 23-5-2013
21 புகைப்படங்கள் - 18 நிமிடங்கள் முன்புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - பு, 22 மே, 2013உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - பு, 22 மே, 2013அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - பு, 22 மே, 2013
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டத்தில் மேலும் பல அணிகளுக்கு தொடர்பு? வலை விரித்து காத்திருக்கிறது போலீஸ்
தினமலர் - 1 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்வடிவேலு ரீ-என்ட்ரி! சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அதிர்ச்சி!
தினமலர் - 1 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்கலையும் தொழில்நுட்பமும் இணைந்த ஸ்கான்டிநேவியன் வடிவமைப்பு வோல்வோ கார்கள்!
தினமலர் - 1 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! ஹன்சிகாவிடம் கரைந்த கவர்னர்
தினமலர் - 1 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்ஏமாற்றம் அடைந்தோம் : டிராவிட் சோகம்
தினமலர் - 1 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
