சென்னை: ரிஷிவந்தியம் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விஜயகாந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. ரிஷிவந்தியம் தொகுதியில் தே.மு.க., தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி, ஜெயந்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், விஜயகாந்த் சார்பில் இவ்வழக்கில் காலதாமதமாக மனுத்தாக்கல் செய்ததை ஏற்கவேண்டும். தேர்தல் அதிகாரி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்க வேண்டும் என இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் முதலாவது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இரண்டாவது கோரிக்கையை நிராகரித்தனர்.
விஜயகாந்த் மனு தள்ளுபடி
தினமலர் – வி, 8 நவ., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வதற்கு புதிய …
- சஞ்சய் தத் மனு தள்ளுபடி
- பிரதமர், நிதியமைச்சரை விசாரிக்க …
- பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட் முன்னாள் …
- சிறை செல்கிறார் சஞ்சய் தத்; மறு …
- சேப்பாக்கம் மைதான கேலரிகளுக்கு ஒருநாள் …
- நீதிபதிகள் கைது வழக்கு: முஷாரப் …
- ராகுல் கைக்கு மாறியது மாணவர் காங்., …
- மதுக்கடைகளுக்கு முதல்வர் பெயர் …
- இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்கு …
- கிரிக்கெட்: சென்னை அணி வெற்றி
- சதி செய்வதாக கைது செய்யப்பட்ட சி.பி.ஐ., …
- காவிரி நீர் கருணாநிதி கோரிக்கை
- வயது தொடர்பாக எழுந்த சர்ச்சை ; …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பைனலுக்கு முன்னேறுமா ராஜஸ்தான் : இன்று மும்பையுடன் மோதல்
தினமலர் - 52 நிமிடங்கள் முன்மற்ற அணிகளுக்கும் தொடர்பா : டில்லி கமிஷனர் அதிர்ச்சி தகவல்
தினமலர் - 56 நிமிடங்கள் முன்அவமானத்தால் தலைகுனிவு : மத்திய அமைச்சர் வேதனை
தினமலர் - 1 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்மீண்டும் வெட்டோரி
தினமலர் - 1 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
