கேன்பெரா:வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வாட்சன் சதம் அடித்து அசத்த, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் குவித்தது.ஆஸ்திரேலியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டியிலும், ஆஸ்திரேலியா வென்றது. மூன்றாவது ஒருநாள் போட்டி கேன்பெராவில் நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் பேட்டிங் தேர்வு செய்தார்.ஹியுஸ் அபாரம்:ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன், பின்ச் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பின்ச் (38) சமி வேகத்தில் வெளியேறினார். கேப்டன் கிளார்க் (15) நிலைக்கவில்லை. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன் (122, 12 பவுண்டரி 2 சிக்சர்) ஒருநாள் அரங்கில் 7வது சதத்தை பதிவு செய்தார். இவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த ஹியுஸ் (86) அரைசதம் கடந்தார். அடுத்த வந்த பெய்லியும் (44) அதிரடியில் மிரட்ட ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. மேக்ஸ்வெல் (4) போலார்டுன் சூப்பர் கேட்ச் மூலம் வெளியேறினார். 50 ஓவர் முடிவில், ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் குவித்தது.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சமி, நரைன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
வாட்சன் சதம் * வெ. இண்டீசுக்கு 330 ரன்கள் இலக்கு
தினமலர் – பு, 6 பிப்., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சம்பவம் 18-05-2013
11 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்நயன்தாரா
5 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்அரசியல் - 18 - 05- 2013
13 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்உலகம் - 18-05 -2013
27 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்பொது- 18-05-2013
23 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- பிராவோ புதிய கேப்டன் : வெ.இண்டீஸ் …
- கோப்பை வென்றது ஜிம்பாப்வே : சிபண்டா …
- ஹீரோ மில்லர்: 38 பந்தில் 101 …
- கோல்கட்டா அணியிடம் வீழ்ந்தது புனே …
- ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி : …
- நடையை கட்டியது நடப்பு சாம்பியன: …
- வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஜிம்பாப்வே …
- கிரிக்கெட்: புனே அணிக்கு வெற்றி இலக்கு …
- ராஜஸ்தான் அசத்தல் வெற்றி : டிராவிட், …
- கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு வெற்றி …
- ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி: வங்கதேசம் …
- பாகிஸ்தானிடம் வீழ்ந்தது ஸ்காட்லாந்து
- யூசுப் அதிரடி: கோல்கட்டா வெற்றி: …
- கிரிக்கெட்: கிரிக்கெட்: மும்பை அணிக்கு …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டமும் தாவூத் கும்பலின் தொடர்பும்...
தினமலர் - 2 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா
தினமலர் - 2 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்சதி செய்வதாக கைது செய்யப்பட்ட சி.பி.ஐ., அதிகாரி புகார்
தினமலர் - 2 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல்
தினமலர் - 2 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்ஜிஎம் இந்தியா அறிமுகப்படுத்தும் ஷெவர்லே என்ஜாய் ப்ரீமியம் எம்பிவி
தினமலர் - 4 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

