களவாணி விமலும், பீட்சா விஜயசேதுபதியும் கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி எடுத்தவர்கள். அந்தசமயத்தில், பசங்க படத்தில் நடிக்க, ஒரு நல்ல புதுமுக நடிகர் வேண்டும் என்று, டைரக்டர் பாண்டிராஜ் அவர்களை தொடர்பு கொண்டாராம். அப்போது, பசங்க படத்தின் கதையை கேட்ட விஜயசேதுபதி, இந்த கதைக்கு விமல்தான் பொருத்தமாக இருப்பார் என்று, அவரை டைரக்டர் பாண்டிராஜிடம் அறிமுகம் செய்து வைத்தாராம். இந்த தகவலை, விஜயசேதுபதி நடித்துள்ள, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின், 50வது நாள் விழாவில் கலந்து கொண்ட, விமல் மேடையில் பேசும் போது தெரிவித்தார்.
விமலுக்கு சிபாரிசு செய்த விஜயசேதுபதி
தினமலர் – பு, 30 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-20-05-2013
14 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்தமிழகம்-20-05-2013
17 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்சம்பவம் 20-05-2013
14 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்அரசியல்-20-05-2013
6 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்பொது-20-05-2013
17 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- இடுப்புல குடமே நிற்கலே... நடிகை …
- தனுஷை நெகிழ வைத்த விஜய்!
- கெளதம்மேனனை குழப்பி விட்ட தெலுங்கு …
- 42-ஐ எட்டிய அஜீத்...! பிறந்தநாளில் …
- வில்லனாக நடிக்க தயார்! நடிகர் …
- ஐ-க்கு பிறகே அடுத்த படம்! எமி …
- 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் …
- உரத்த சிந்தனை சீரழியும் சி.பி …
- பொது தேர்தலுக்கு தயாராகிறதா காங். …
- யாரையும் போட்டியாக நினைத்தால் முன்னேற …
- திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு ; …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
புதுசு அல்ல! 2011 குரூப் 2 தேர்வு வினாத்தாளும் அவுட்
தினமலர் - 42 நிமிடங்கள் முன்வடிவேலுவுடன் ஜோடி போடும் விஜயகாந்த் பட நாயகி!!
தினமலர் - 50 நிமிடங்கள் முன்மாயாவதி ஆட்சியில் ரூ.1400 கோடி ஊழல்: லோக் ஆயுக்தா குற்றச்சாட்டு
தினமலர் - 1 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்தங்கையை ஸ்பாட்டுக்கு அழைத்து வரும் காஜல்அகர்வால்!
தினமலர் - 1 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- சந்தானம்!
தினமலர் - 1 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

