அல்மாட்டி:கஜகஸ்தான் நாட்டில் அதிக பனி காரணமாக தனியாருக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 21 பேர் பலியாயினர்.இது குறித்து அந்நாட்டின் அதிகாரி ஒருவர் கூறுகையில்கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி நகரின் அருகேஇவ்விபத்து ஏற்பட்டுள்ளது.அதிக பனி காரணமாக விமானத்தில் பயணம் செய்த16 பயணிகள் மற்றும்5 விமான ஊழியர்கள்பலியாயினர். அளவிற்கு அதிகமான பனி பொழிந்த காரணத்தால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,விமானத்தில் தீ விபத்தது மற்றும் வெடித்து சிதறியதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்க வில்லை என கூறினார்.மேலும் அல்மாட்டி நகர துணை மேயர் மவுலன் முகாஸேவ் கூறுகையில் முதல்கட்ட தகவலின் படிமோசமான வானிலை காரணமாகஇவ்விபத்து நடைபற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விமான விபத்தில் 21 பேர் பலி
தினமலர் – பு, 30 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-21-05-2013
4 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்தமிழகம்-21-05-2013
17 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்அரசியல்-21-05-2013
15 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்சம்பவம் 21-05-2013
5 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்பொது- 21-05-2013
9 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
டாக்டர் பத்ராஸ் வர்த்தக விரிவாக்கம்
தினமலர் - 43 நிமிடங்கள் முன்பிரிமியர் தொடருக்கு தடை இல்லை
தினமலர் - 1 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்சோனியா அகர்வாலின் சைடு பிஸ்னஸ்!
தினமலர் - 1 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பட்ஜெட் விலையில் இரண்டு சிம் போன்
தினமலர் - 1 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்இந்திய பொருட்களுக்கு சீன சந்தையை திறக்க தயார்: சீனப்பிரதமர் லீ கெகியாங்
தினமலர் - 2 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
