வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக கண்டபடி பொய் சொல்வதாக நடிகை அசின் மீது பிரபல சினிமா டைரக்டர் ரோஹித் ஷெட்டி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய படம் இயக்கப் போகிறார் ரோஹித் ஷெட்டி. இப்படத்தில் நடிகர் ஷாரூக்கான் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக நடிக்கும் நடிகை பற்றி இன்னமும் முடிவு செய்யப்படாத நிலையில், நடிகை அசின், நான் தான் சென்னை எக்ஸ்பிரஸ் நாயகி என்றும், ஒப்பந்தம் கூட கையெழுத்தாகிவிட்டது என்றும் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தியை படித்த டைரக்டர் ரோஹித் ரொம்பவே கடுப்பாகி விட்டாராம். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், அசின் சொல்லியிருப்பது பொய். போல் பச்சனில் நடிப்பதால் அவர் சென்னை எக்ஸ்பிரஸிலும் ஹீரோயின் என்று சொல்லியிருப்பார் போலிருக்கிறது. இப்போதைக்கு போல் பச்சான் முடித்தபிறகுதான், சென்னை எக்ஸ்பிரஸ் குறித்துப் பேசுவேன். அதுவரை அசின் சொல்வதை யாரும் நம்ப வேண்டாம். வாய்ப்புக்காக கண்டபடி பொய் பேசி வருகிறார் அசின், என்று கூறியுள்ளார்.
வாய்ப்புக்காக பொய் சொல்கிறார்! அசின் மீது டைரக்டர் கோபம்!
தினமலர் – வி, 23 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- படத் தலைப்பு அபகரிப்பு நடிகர் …
- பிதாமகனுக்கு சல்மான் கான் தான் பொருத்தமானவர் …
- கவர்ச்சி கண்ணோட்டத்துடன் அணுக வேண்டாம் …
- ஜெயம் ரவி படத்தில் நயன்தாரா விலகியது …
- பச்சனுக்கு ஓ.கே., சொல்வாரா நய …
- சேது எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்
- பாம்பாக நடிக்கிறார் திவ்யா ஸ்பந்த …
- பிரபுதேவாவின் புதிய காதலி இந்தி நடிகை …
- நெல்லை- சென்னை ரயில் என்ஜின் கோளாறு: …
- நான் எப்போது வேண்டுமானாலும் காதலில் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தனித்துவம் மிக்க ஸ்ரீவி பிசினஸ் ஸ்கூல்
தினமலர் - 42 நிமிடங்கள் முன்போடியில் ரூ. 68.75 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்88.22 சதவீதம் தேர்ச்சி
தினமலர் - 46 நிமிடங்கள் முன்கோல்கட்டா கலக்கல் வெற்றி! * நரைன் சுழலில் மும்பை காலி
தினமலர் - 47 நிமிடங்கள் முன்"சென்செக்ஸ்' 16,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது
தினமலர் - 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
