சென்னை:சென்னை ஹாரிங்டன் கிரிக்கெட் அகடமி சார்பில், 16 வயதிற்குட்பட்ட
மாணவர்களுக்கான மாநில அளவிலான டி-20, ரவுண்ட் ராபின் லீக் கிரிக்கெட்
போட்டி நடைபெற இருக்கிறது.
இதற்கான வீரர்கள் தேர்வு, கடந்த ஜூன் 17ம் தேதி நடந்தது. இதன்
தொடர்ச்சியாக,இன்று மதியம், 2 மணியளவில் சோழிங்கநல்லூரில் உள்ள சேக்ரட்
ஹார்ட் பள்ளி மைதானத்தில், வீரர்கள் @தர்வு நடக்கிறது. விவரங்களுக்கு,
94440 12725 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
