ஒரு கல் ஒரு கண்ணாடி படம் கொடுத்த ஹிட் காரணமாக அரை டஜன் படங்கள் ஹன்சிகாவின் பாக்கெட்டில் எகிறி குதித்தன. அதனால் பிசி நடிகையாகி விட்டார். இருப்பினும் அவர் நடித்த படங்களில் வேறு கதாநாயகிகளும் இருப்பதால் தன்னை எந்த அளவுக்கு இயக்குனர்கள் வெளிப்படுத்தப்போகிறார்களோ என்ற அச்சம் ஒரு பக்கம் அவருக்கு இருக்கிறது. ஆனால் சிம்புவுடன் நடித்துள்ள வாலு படத்தில் ஹன்சிகா மட்டுமே சிங்கிள் ஹீரோயினி. அதனால் அந்த படத்தின் எனது ஆளுமை அதிகமாக உள்ளது என்கிறார்.
மேலும், வாலு படத்தைப்பொறுத்தவரை எனது அடுத்த சூப்பர் ஹிட் படம் என்று இப்போதே அடிச்சு சொல்வேன். அந்த அளவுக்கு இன்றைக்கு தியேட்டர்களுக்கு படம் பார்க்க வரும் இளைஞர்களின் பேவரிட் பிலிமாக இது இருக்கும். குறிப்பாக, காதலர்களுக்கு இப்படத்தில் நல்ல மெசேஜ் உள்ளது. படம் பார்க்கும் ரசிகர்கள் அவர்களது காதலி தங்களுடன் எப்படி ஜாலியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்படி நான் நடித்திருக்கிறேன். அதனால் இந்த படத்துக்குப்பிறகு நான் இளவட்ட ரசிகர்களின் கனவுக்கன்னியாகி விடுவேன் என்று சொல்லும் ஹன்சிகா, இனி முடிந்தவரை காதல் சம்பந்தப்பட்ட கதைகளுக்கு முதலிடம் கொடுத்து நடிப்பேன் என்கிறார்.
வாலு படம் வந்தால் நான் கனவுக்கன்னியாகி விடுவேன்- ஹன்சிகா!
தினமலர் – வி, 17 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இந்தியாவின் முதல் தனியார் யோகா பல்கலை.
தினமலர் - 1 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்20 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள்
தினமலர் - 1 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்34 ஐ.பி.எஸ்.கள் அதிரடியாக மாற்றம்
தினமலர் - 2 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்சூதாட்ட புகாரில் சிக்கிய பாக். அம்பயர் ரவுப் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து நீக்கம்:
தினமலர் - 2 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்ஸ்பாட் பிக்சிங்: பாக்.அம்பயர் நீக்கம்
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

