தேடல்

வாலிபால் போட்டி

கோவை: கோவை பி.பி.ஜி., தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த, வாலிபால் போட்டியில், வெற்றி பெற்ற, தடாகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணிக்கு, கோவை போலீஸ் உதவி கமிஷனர் பாலாஜி சரவணன் பரிசு வழங்கினார். அருகில்,பி.பி.ஜி., கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு, தாளாளர் சாந்தி தங்கவேலு