சென்னை:மின்வெட்டு பிரச்னை குறித்து, தமிழக அரசு, வெள்ளை அறிக்கை அளிக்க முன் வருமா என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கேள்வி எழுப்பிஉள்ளார்.
அவரது அறிக்கை:
மின்துறை அமைச்சர் பேசுகையில், ஜூன் மாதத்திற்கு பின், மின் தட்டுப்பாடு என்பது வானத்தில் இருக்கலாம். தமிழகத்தில்
இருக்காது என்றார்.
ஆனால், தமிழக முதல்வரோ, கடந்த ஆண்டு, கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கையில், தற்போதுள்ள, 3 மணி நேர, மின்வெட்டை, 2 மணி நேரமாகக் குறைப்போம், 2011ம் ஆண்டு, ஜூலை முதலே, தமிழகத்தில் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும் என்றார்.
அதே முதல்வர், கடந்த மாதம் கூறுகையில், 2013ம் ஆண்டு இறுதிக்குள், மின் பற்றாக்குறை தீர்க்கப்படும் என, கூறியிருக்கிறார். முதல்வர் கூறியது உண்மையா? அமைச்சர் கூறியது உண்மையா?
தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய, முன்னாள் தலைவர் கபிலன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், இன்னும் இரண்டு ஆண்டுகளில், மின்சாரத் தேவையில், தன்னிறைவு பெற்ற மாநிலமாக, தமிழகம் விளங்கும் என, கூறியிருக்கிறார். முதல்வர் கூறியது உண்மையா? மூத்த அதிகாரி கூறியது உண்மையா?
தமிழகத்திலே, மின்வெட்டுப் பிரச்னை எப்போதும் நீங்கும்? கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் துவங்கப்பட்ட மின்திட்டங்கள் குறித்த,உண்மை விவரங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், அரசு வெள்ளை அறிக்கையை, அளித்திட முன் வருமா?
இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
வெள்ளை அறிக்கை கேட்கிறார் கருணாநிதி
தினமலர் – ஞா, 16 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-21-05-2013
4 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்தமிழகம்-21-05-2013
17 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்அரசியல்-21-05-2013
15 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்சம்பவம் 21-05-2013
5 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்பொது- 21-05-2013
9 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் மீண்டும் மின்கட்டணம் …
- டெடா' மெத்தனம்: மானியத்தை நிறுத்தியது …
- மீனவர்கள் விடுதலை: கருணாநிதி கோ …
- கர்நாடக சட்டசபை தேர்தல் : 7ஆண்டுக்கு …
- வீடுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி: …
- வாழ்த்துரைகளை மட்டுமே கேட்க முடிந்த …
- தமிழக அரசை எதிர்த்து வழக்கு : …
- மருத்துவ தகவல் நிர்வாக திட்டத்தில் …
- ஐந்து ஆண்டில் மதுபான வருவாய் இரண்டு …
- 19ம் தேதி தி.மு.க., கூட்டம்
- காவிரி நீர் கருணாநிதி கோரிக்கை
- அங்கீகாரம் பெறாத 2,000 பள்ளிகளை...மூட …
- அங்கீகாரம் பெறாத 2,000 பள்ளிகளை …
- காங்.,கட்சி அலுவலகம் சென்றது மரியாதை …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தேர்தலில் போட்டியிட ஈரான் மாஜி அதிபருக்கு தடை
தினமலர் - 1 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்காதலியின் சம்மதத்துடன் உடலுறவு; பாலியல் பலாத்காரமாகாது: சுப்ரீம் கோர்ட்
தினமலர் - 1 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்ப்ரியா ஆனந்த் குண்டு பார்முலா
தினமலர் - 2 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்ஈராக்கில் கார்குண்டு 13 பேர் படுகொலை
தினமலர் - 2 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்வெள்ளை மாளிகையில் பர்மா அதிபர் 47 ஆண்டுகளுக்கு பிறகு பேச்சுவார்த்தை
தினமலர் - 2 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
