மும்பை: சர்வதேச பொருளாதார சூழ்நிலை காரணமாக வெள்ளியின் விலை நடப்பாண்டில் கிலோஒரு லட்சம் ரூபாயை எட்டக்கூடும் என மும்பை புல்லியன் அசோசியேசன் தெரிவித்துள்ளது.இது குறித்து அதன் தலைவர் பிரித்விராஜ் கோத்தாரி கூறியதாவது: தற்போது வெள்ளியின் விலை கிலோ ஒன்றிற்கு 57 ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதார சூழ்நிலை காரணமாக அவை ஒரு லட்சம் வரை விலையேற்றம் இருக்க கூடும். கடந்த இரு ஆண்டுகளில் இந்தியாவில் வெள்ளியின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2010-ல் சுமார் 2ஆயிரத்து 800 டன் வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டது. 2011-ல் அவை 70 சதவீதம் அதிகரித்து 4 ஆயிரத்து 800 டன்னாக இறக்குமதியானது.இந்தாண்டு 5 ஆயிரம் டன் மட்டுமே இறக்குமதியாகும். அதே சமயம் தங்கத்தை பொருத்த வரையில் 2011-ல் 966டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக உலக கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. 10கிராம்தங்கத்தின விலை 26 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின்விலை ஆயிரத்து 600 முதல் 2 ஆயிரத்து 200 டாலர் வரை விற்பனை செய்யப்படுவதாக கோத்தாரி தெரிவித்தார்.
வெள்ளி கிலோ ஒரு லட்சத்தை எட்டுகிறது
தினமலர் – பு, 22 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- மஞ்சள் வரத்து 30 ஆயிரம் மெட்ரிக் …
- ரூபாய் மதிப்பு குறைவு: தங்கம் விலை …
- ஹீரோ மோட்டோகார்ப்: ரூ.45 டிவிடெண் …
- தங்கம் விலை விர்ர்ர்.... ஒரு சவரன் …
- தங்கம் விலை சற்று உயர்ந்தது
- "கசக்கும்' கனிகள்: "சாறு பிழியும்' …
- மீன், இறைச்சி விலை உயர்வு எதிரொலி …
- தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 …
- தங்கம் விலை தொடர்ந்து குறைகிறது
- நாட்டின் காபி உற்பத்தி 3.20 லட்சம் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தனித்துவம் மிக்க ஸ்ரீவி பிசினஸ் ஸ்கூல்
தினமலர் - 42 நிமிடங்கள் முன்போடியில் ரூ. 68.75 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்88.22 சதவீதம் தேர்ச்சி
தினமலர் - 46 நிமிடங்கள் முன்கோல்கட்டா கலக்கல் வெற்றி! * நரைன் சுழலில் மும்பை காலி
தினமலர் - 47 நிமிடங்கள் முன்"சென்செக்ஸ்' 16,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது
தினமலர் - 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
