சென்னை: தொடக்க கூட்டுறவு வேளாண் வங்கிகளுக்கு மானியத்தை விடுவித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் நிதிநிலையை சரி செய்ய கடந்த ஆண்டு மானியமாக ரூ.82 கோடியே 54லட்சத்து 57 ஆயிரத்து 662விடுவித்துமுதல்வர் உத்தரவிட்டிருந்தார். இந்த ஆண்டு 23 தகுதியுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும், 4 மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும், அரசு மானியமாக ரூ.72 கோடியே 8 லட்சத்து52 ஆயிரத்து 310விடுவித்துசெய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வேளாண் வங்கிகளுக்கு மானியம்: முதல்வர்
தினமலர் – ஞா, 30 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் ஸ்டெம்செல் ஆராய்ச்சி மையம்: …
- வேளாண் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்: …
- டெடா' மெத்தனம்: மானியத்தை நிறுத்தியது …
- மதுரையில் தமிழ் தாய் சிலை அமைக்க.ரூ.100 …
- முதல் நிலை கூட்டுறவு சங்க தேர்தல்: …
- தமிழகத்தில் பான்மசாலா, குட்காவுக்கு …
- மலிவு விலை அரிசி விற்பனை திட்டம்: …
- மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் …
- கச்சத்தீவில் மீன் பிடிக்க ஒப்பந்தப்படி …
- மருமகன்களை பற்றி மட்டுமே கவலைப்படும் …
- சித்தராமையாவுக்கு முதல்வர் ஜெ., …
- முதல்வர் டில்லி பயணம்?
- சமையல் எரிவாயு மானியம் எதிரொலி :பொதுமக்களிடம் …
- கோழிப்பண்ணை அமைக்க தமிழக அரசு …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
வருகிறது சுசூகியின் 250 சிசி பைக்
தினமலர் - 1 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான்
தினமலர் - 1 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்மன்மோகன் சிங் பிரதமர்; தலைவர் அல்ல: பா.ஜ., குற்றச்சாட்டு
தினமலர் - 2 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்?
தினமலர் - 2 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்வெளிநாட்டு படக்குழுவுக்கு சிரஞ்சீவி அழைப்பு!
தினமலர் - 2 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
