புதுடில்லி: வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் வங்கி டெபாசிட்டுகளுக்கு செத்து வரி விதிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது வழக்கத்திலுள்ள வருமானவரி சட்டம் 50 ஆண்டுகள் பழமையானது. பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பொதுவான மாற்றங்களை கருத்தில் கொண்டு 1961ம் ஆண்டு வருமான வரி சட்டம் திருத்தங்களோடு நேரடி வரி மசோதா பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக கடந்த 2010 ஆகஸ்டு மாதம் முதல் நிலுவையில் உள்ளது. இதன்படி, வெளிநாட்டு வங்கிகளில் மேற்கொள்ளப்படும் டெபாசிட்டுகளுக்கு செல்வ வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வருமான வரி கணக்கு வைத்திருப்பவர்கள் வெளிநாடுகளில் உள்ள அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளும் முதலீடுகள் குறித்த தகவல்களை வருமான வரி துறைக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது.
வெளிநாட்டு வங்கி டெபாசிட்டுக்கு வரி
தினமலர் – வி, 23 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தனித்துவம் மிக்க ஸ்ரீவி பிசினஸ் ஸ்கூல்
தினமலர் - 42 நிமிடங்கள் முன்போடியில் ரூ. 68.75 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்88.22 சதவீதம் தேர்ச்சி
தினமலர் - 46 நிமிடங்கள் முன்கோல்கட்டா கலக்கல் வெற்றி! * நரைன் சுழலில் மும்பை காலி
தினமலர் - 47 நிமிடங்கள் முன்"சென்செக்ஸ்' 16,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது
தினமலர் - 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
