தேடல்

விழிப்புணர்வு கூட்டம்

கோவை: அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் பற்றிய விழிப்புணர்வு, ராமகிருஷ்ணாபுரம், அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.