கோவை :ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி சார்பில், வாழைப் பழ உணவுத் திருவிழா, கோவையில் இன்று நடக்கிறது.
ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி அறிக்கை:
கல்லூரி உணவு மற்றும் விடுதி மேலாண்மை துறை சார்பில், வாழைப் பழ திருவிழா 2012, பீளமேடு கொடிசியா தொழிற்காட்சி வளாகம், இ ஹாலில், மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இதில், வாழையின் பகுதிகளான வாழைத்தண்டு, பூ, காய், பழம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வாழைப்பூ பிரியாணி, வடை, பீசா, பர்பர், பனானா கேக், வாழைப்பழ தோசை, இட்லி உள்ளிட்ட 100 வகையான உணவு பொருட்களை மாணவ, மாணவியர் தயாரிக்கின்றனர்.
இதன் ஒருபகுதியாக, கல்லூரி ஆடை வடிமைப்புத் துறை மாணவ, மாணவியரின் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது; நுழைவு கட்டணம் 20 ரூபாய். விபரங்களுக்கு, 98430 47949 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழைப் பழ உணவுத் திருவிழா
தினமலர் – ஞா, 26 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- பொள்ளாச்சி கல்லூரியில் வேலைவாய்ப்பு …
- கோடை கால இலவச கலை பயிற்சி
- இன்றைய நிகழ்ச்சி -
- ஆடை வடிவமைப்பு பயிற்சி முகாம்
- பாவூர்சத்திரத்தில் இன்று வழிகாட்டும் …
- அவினாசிலிங்கம் பல்கலையில் பொருளாதார …
- ஸ்ரீநாகசக்தி அம்மன் கோவிலில் சித்ரா …
- மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா …
- செடல் திருவிழா
- கடையநல்லூரில் அரசு கலைக்கல்லூரி …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தனித்துவம் மிக்க ஸ்ரீவி பிசினஸ் ஸ்கூல்
தினமலர் - 42 நிமிடங்கள் முன்போடியில் ரூ. 68.75 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்88.22 சதவீதம் தேர்ச்சி
தினமலர் - 46 நிமிடங்கள் முன்கோல்கட்டா கலக்கல் வெற்றி! * நரைன் சுழலில் மும்பை காலி
தினமலர் - 47 நிமிடங்கள் முன்"சென்செக்ஸ்' 16,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது
தினமலர் - 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
