திருத்துறைப்பூண்டி: காவிரியில் தண்ணீர் வராததால் பயிர்கள் கருகுவதைக் கண்டு மனம் நொந்த விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா ஆந்தாங்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகீம் (42). விவசாயியான இவர் காவிரியில் தண்ணீர் வராததால் பயிர்கள் கருகுவதைக் கண்டு கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில், இன்று அவர் விஷம் குடித்தார். விஷம் குடித்த அப்துல் ரஹூம் பின்னர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து ஆழிவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
தினமலர் – ச, 8 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பிக்சிங்கில் சிக்குகிறாரா கெய்ல்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய நிர்பந்திக்க முடியாது என்கிறார் சீனிவாசன்
தினமலர் - 55 நிமிடங்கள் முன்உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு
தினமலர் - 1 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்ஒகேனக்கல் கூட்டு குடிநீர்திட்டம்: முதல்வர் ஜெ., துவக்கி வைக்கிறார்
தினமலர் - 1 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்போலீஸ் காவலில் சூதாட்ட குருநாத்
தினமலர் - 1 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
