பெங்களூரு:கர்நாடக முதல்வர் ஷெட்டர் தலைமையிலான அரசு இந்தஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யுமா என்பது பற்றி எனக்கு தெரியாது என கர்நாடக ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். ஷெட்டர் அரசு பட்ஜெட் தாக்கல் செய்வது பற்றி கடவுளுக்குமட்டுமே தெரியும் என கூறினார்.திட்டமிடப்பட்ட மற்றும் திட்டமிடாத செலவுகள் பற்றி மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மாநில அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை. ஆனால் விளம்பரங்களுக்கு மட்டும் பணம் செலவு செய்கிறது என கூறினார்.
ஷெட்டர் அரசு பட்ஜெட் தாக்கல் செய்யுமா? எடியூரப்பா சந்தேகம்
தினமலர் – செ, 1 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- விதி எண் 110ன் கீழ் அறிவிப்புகள் …
- காவிரி விவகாரம்: இரு மாநில அரசுகளும் …
- கர்நாடக சட்டசபை தேர்தல் : 7ஆண்டுக்கு …
- நிதி மசோதா நிறைவேறின : எதிர்க்கட்சிகள் …
- மருமகன்களை பற்றி மட்டுமே கவலைப்படும் …
- எதிர்க்கட்சிகளின் சம்மதத்தால் நிதி …
- வாழ்த்துரைகளை மட்டுமே கேட்க முடிந்த …
- முழு அரசு மரியாதையுடன் சரப்ஜித் …
- பா.ஜ.,வுக்கு திரும்பப்போவதில்லை: …
- பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் இயங்கவது …
- இரண்டு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற …
- சோனியாவுக்கு எதிரான சுஷ்மாவின் குற்றச்சாட்டில் …
- மத்திய அரசு மீது பா.ஜ., பாய் …
- நிலக்கரி ஊழல் வழக்கு: பதவி …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 1 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்கூடங்குளம் அணு மின் நிலையம் அணு சக்தி கழகம் விளக்கம்
தினமலர் - 2 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்ஐந்து ஆண்டில் மதுபான வருவாய் இரண்டு மடங்காக உயர்வு
தினமலர் - 2 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்உள்நாட்டில் கச்சா சணல் விலை சரிவடையும்
தினமலர் - 2 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்ஏற்றுமதியை மேம்படுத்தவெளியுறவு அமைச்சகம் திட்டம்
தினமலர் - 2 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
