தேடல்

ஹசாரே போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

புதுடில்லி : அன்னா குழு, ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கும் நிலையில் அதற்கு மிக அருகில் ஹசாரே போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேசிய மாணவர் இயக்கம்மற்றும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.