தனித்துவமிக்க பாடல்களாலும், கவிதைகளாலும், தலைமுறை தாண்டி பேசப் படுபவர், தேசியக் கவி சுப்ரமணிய பாரதியார். அவரின் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி. யுவன் இசையில் மங்காத்தா படத்தில் அறிமுகமானார். நீண்ட இடைவேளைக்கு பின், பாகன் படத்திற்கு பாட்டு எழுதினார். பாரதியார் குடும்பத்தை சேர்ந்த உங்களுக்கு, திரைப்படங்களில் போதிய வாய்ப்பு கிடைக்காதது ஏன் என, கேட்டபோது, இப்போது பாடலாசிரியரை முடிவு செய்வது இசைஅமைப்பாளர்கள் அல்ல; இயக்குனர்கள் தான். சில இயக்குனர்களை சந்தித்து பேசி வருகிறேன். ஒரு பெரிய ஹிட் கொடுத்தால் அதற்கு பின், தொடர்ச்சியாக வாய்ப்பு வரும். அந்த ஒரு ஹிட் பாட்டிற்காக தான் காத்திருக்கிறேன். நிச்சயம், என் குடும்ப பெயரை காப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார், நிரஞ்சன் பாரதி.
ஹிட்டுக்காக காத்திருக்கிறேன்!
தினமலர் – வி, 8 நவ., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 19-6-2013
23 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்தமிழகம் 19-6-2013
45 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்பொது 19-6-2013
13 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்சம்பவம் 19-6-2013
16 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்அரசியல் 19-6-2013
20 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ரூ. 20,000 லஞ்சம் ; ஏ.பி.ஆர்.ஓ., அதிரடி கைது
தினமலர் - 1 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்வணக்கம் சென்னை ஆடியோ விழாவில் கருணாநிதி கலந்து கொள்கிறாராம்!
தினமலர் - 2 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்காங்கிரசின் ஆதரவை பெற தி.மு.க., - தே.மு.தி.க., தூது: எந்த கட்சியும் ஆதரிக்காததால் கருணாநிதி தவிப்பு
தினமலர் - 2 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ் ;காங்கிரசும் ஆதரவாக ஓட்டளித்தது
தினமலர் - 2 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்சினிமா வாய்ப்புகளுக்காக அலையவில்லை என்கிறார் சினேகா!
தினமலர் - 2 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்

