சிகாகோ: மும்பை தாக்குதலுக்கு, சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த, லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லிக்கு இன்று தண்டனை அறிவிக்கஉள்ளது.
மும்பையில், 2008, நவம்பரில், தாக்குதல் நடத்திய, அஜ்மல் கசாப்புக்கு, கடந்த ஆண்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்தவர், அமெரிக்க வாழ் பாகிஸ்தானியரான ஹெட்லி. மும்பை தாக்குதலில் பலியான, 166 பேரில், ஆறு பேர் அமெரிக்கர்கள். பலியானவர்களின் உறவினர்கள், இது தொடர்பாக, அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, அமெரிக்க போலீசார், சிகாகோ நகரில், ஹெட்லியையும், அவரது கூட்டாளி ராணாவும்கைது செய்யப்பட்டனர்.
மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்ததை, ஹெட்லி ஒப்புக் கொண்டதால், அவருக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில்சிகாகோ கோர்ட், அவருக்கு இன்று தண்டனை அறிவிக்க உள்ளது. அவருக்கு, 35 ஆண்டு சிறை தண்டனை அளிக்க, அரசு தரப்பில் கோரப்பட்டுள்ளது.
ஹெட்லி மீதான வழக்கில் இன்று தண்டனை
தினமலர் – வி, 24 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 5 நிமிடங்கள் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 12 நிமிடங்கள் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 21 நிமிடங்கள் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 27 நிமிடங்கள் முன்உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - வெ, 24 மே, 2013
தொடர்புடைய செய்திகள்
- மும்பை தடா கோர்ட்டில் சரணடைந்தார் …
- மும்பை தடா கோர்ட்டில் சரணடைந்தார் …
- தடா கோர்ட்டில் இன்று சரணடைகிறார் …
- தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: ஜைபுனிசா …
- சிறையில் ஆன்மிக புத்தகங்கள் படிக்கிறார் …
- சிறை செல்கிறார் சஞ்சய் தத்; மறு …
- பயங்கரவாதிகளால் எனது உயிருக்கு …
- குற்றத்தின் வேர்கள்: உரத்த …
- சிறையில் சஞ்சய் தத்: வீட்டு சாப்பாடு …
- 55-ஐ நெருங்கும் இந்திய ரூபாயின் …
- சஞ்சய்க்கு அவகாசம் தர சுப்ரீம் …
- ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சவுதாலாவுக்கு …
- எதிர்பார்ப்பு! இன்று மட்டும் தங்கம் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பின்வாங்கினார் தலைவா விஜய்!
தினமலர் - 1 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்!
தினமலர் - 1 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்வெண்பட்டுக்கூடு விலை "கிடுகிடு' உயர்வு
தினமலர் - 1 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்வரத்து குறைவு: சின்ன வெங்காயம் விரைவில் கிலோ ரூ. 100 வரை எகிற வாய்ப்பு
தினமலர் - 1 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்தமிழகத்தில் முட்டை விலை 304 காசுகளாக நிர்ணயம்
தினமலர் - 1 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
