சுசீந்திரன் இயக்கிய, வெண்ணிலா கபடி குழு படத்தில், காமெடியனாக அறிமுகமானவர் சூரி. அந்த படத்தில், இவர் நடித்த, புரோட்டா கடை காமெடி பிரபலமடைந்ததால், அதிலிருந்து புரோட்டா சூரி என்ற பெயரிலேயே, இவர் பிரபலமாகி விட்டார். அதன்பின், பல படங்களில் முக்கிய காமெடியனாக நடித்த சூரியை, ஹீரோவாக்கும் முயற்சிகளும் அவ்வப்போது நடந்து வந்தன. பிடி கொடுக்காமல் இருந்த அவர், தற்போது, மன்னாரு படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு, ஹீரோவாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். முதலில், அவர்கள் அழைத்த போது, ஹீரோ வேஷமெல்லாம் வேண்டாம்; புரோட்டா மாஸ்டராகவே இருந்துவிட்டு போறேன் என்று மறுத்த சூரியிடம், முழுக்கதையும் சொன்ன பின், எனக்கேற்ற கதை தான் என்று ஒத்துக் கொண்டாராம். இதையடுத்து, அவருக்கு ஜோடி தேடும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.
ஹீரோவாகும் புரோட்டா சூரி
தினமலர் – தி, 17 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-20-05-2013
14 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்தமிழகம்-20-05-2013
17 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்சம்பவம் 20-05-2013
14 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்அரசியல்-20-05-2013
6 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்பொது-20-05-2013
17 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா …
- ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ் …
- அபிமான டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்கிறார் …
- கேரளாவுக்கு மட்டும் ஏன் கரிசனம் …
- சந்தானம் வேண்டவே வேண்டாம்! உறுதியாக …
- சந்தானத்தின் ஏஞ்சலினா ஹன்சிகாவாம்
- நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடிக்கும் …
- மரியான் படத்துக்காக சிறுத்தையுடன் …
- எனக்குப்போட்டி மனீஷா இல்லை! பூர் …
- ராமகிருஷ்ணனின் போங்கடி நீங்களும் உங்க …
- வில்லனாக நடிக்க தயார்! நடிகர் …
- யாரையும் போட்டியாக நினைத்தால் முன்னேற …
- கிளாமர் வேடங்கள் வேண்டவே வேண்டாம்:ரெஜினா …
- இளவட்ட ஹீரோக்களை அதிர வைத்த …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பைனலுக்கு செல்லுமா சென்னை: இன்று மும்பையுடன் டிஷ்யூம், டிஷ்யூம்
தினமலர் - 35 நிமிடங்கள் முன்சினிமாவில் ஸ்ரீசாந்த்: சகோதரர் தயாரிப்பில் நடிக்க ஏற்பாடு
தினமலர் - 39 நிமிடங்கள் முன்பாட்மின்டன்: இந்தியா அவுட்
தினமலர் - 42 நிமிடங்கள் முன்ஜோஷ்னா சின்னப்பா தகுதி
தினமலர் - 45 நிமிடங்கள் முன்மகேஷ் பூபதி முன்னேற்றம்
தினமலர் - 47 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

