மதராசபட்டணம் படத்தின் மூலம், ஹாலிவுட்டிலிருந்து, கோலிவுட்டுக்கு இறக்குமதியான, எமி ஜாக்சன், அதன் பின், தமிழில், தாண்டவம் படத்தில் நடித்தார். இடையில், பாலிவுட்டுக்கும் படையெடுத்து, விண்ணை தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கில், ஹீரோயினாக நடித்தார். தற்போது, ஷங்கர் இயக்கும்,ஐ படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக சீனாவில், 45 நாட்கள் முகாமிட்டு நடித்தார், எமி. தற்போது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, சென்னையில் நடக்கிறது. இதில், விக்ரம் - எமி ஜாக்சன் நடிக்கும் காதல் காட்சிகள் படமாகிறதாம். எமி ஜாக்சனுக்கு இந்த படத்தில், அதிகமான வசனங்கள் உள்ளதாம். இதனால், தமிழ் வசனங்கள் அனைத்தையும், தன் தாய்மொழியான ஆங்கிலத்தில் எழுதி, அதை இரவு, பகலாக மனப்பாடம் செய்து வருகிறாராம். படப்பிடிப்புகளின் இடைவெளியில் கூட, அவர், தமிழில் முணு முணுத்தபடி வலம் வருவதை பார்த்து, படக் குழுவினர், ஆச்சர்யப்பட்டு போனார்களாம்.
ஹாலிவுட் நடிகை எமிக்கு தமிழ் மீது திடீர் பாசம்!
தினமலர் – தி, 17 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-21-05-2013
4 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்தமிழகம்-21-05-2013
17 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்அரசியல்-21-05-2013
15 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்சம்பவம் 21-05-2013
5 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்பொது- 21-05-2013
9 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- ஐ-க்கு பிறகே அடுத்த படம்! எமி …
- ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ் …
- மீண்டும் வருகிறார் சிம்ரன்
- 32ஆண்டுகளுக்கு பின்மோகன்லால் - …
- தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் …
- விஜய் தங்கையாகநிவேதா தாமஸ்
- முதலில் தமிழ் அடுத்து இந்தி
- நடிகை அஞ்சலி மீது அவதூறு வழக்கு …
- ஹாலிவுட் குயின் ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய்: …
- ஆந்திர மார்க்கெட்டை உசத்த ஆண்ட்ரியா …
- நிஷா அகர்வாலுக்கு போரடிப்பது ஏன் …
- நஸ்ரியா நசீமுக்கு தமிழில் பெரிய இடம் …
- தமிழ் ஹீரோக்களை கவர்ந்த பூனம்பா …
- மாதுரி கன்னத்தில் முத்தமிட லஞ்சம் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சைவத்துக்கு மாறினார் சிம்பு!
தினமலர் - 1 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்தங்கம் விலை சவரனுக்கு ரூ.544 உயர்வு
தினமலர் - 2 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்!
தினமலர் - 2 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்சங்கரா டி.வி.யில் மாணவர்களுக்கான நிகழ்ச்சி!
தினமலர் - 2 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்ஸ்ரேயாவின் பேரு மட்டும்தான் பவித்ரா!
தினமலர் - 2 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

