சென்னை: சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும், என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழக முழுவதும் பகலில் வறண்ட வானிலை நிலவுகிறது. மாலை மற்றும் விடியற்காலையில் பனி கொட்டுகிறது. மூடுபனியால் தொலைவில் வரும் வாகனங்கள் தெரியாததால், சாலையில் பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி சென்றன.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,சராசரியை விட வெப்ப அளவு இரவு நேரத்தில் குறைந்ததால் பனிப்பொழிவு அதிகமாக உணரப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்கள் இந்த பனிப்பொழிவு நீடிக்கும்,என்றார்.
2 நாள் பனிப்பொழிவு நீடிக்கும்'
தினமலர் – பு, 16 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பாம்பனில் உள்வாங்கிய கடல் தரை தட்டி நின்ற படகுகள்
தினமலர் - 4 மணிநேரம் முன்பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் மறைவு
தினமலர் - 4 மணிநேரம் முன்நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 172 கோடி டாலர் சரிவு
தினமலர் - 5 மணிநேரம் முன்கரூர் வைஸ்யா பேங்க் ரூ.14 டிவிடெண்டு அறிவிப்பு
தினமலர் - 5 மணிநேரம் முன்பருத்தி இறக்குமதி 20 லட்சம் பொதிகளாக உயரும்
தினமலர் - 5 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
