புதுடில்லி: எதிர்வரும் 2014 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பா.ஜ., புதிய தலைவராக பொறுப்பேற்ற பின் கட்சியினரிடையே உரையாற்றிய அவர், 2014ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, பா.ஜ., ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார். மேலும், கட்காரியின் பின்னால் கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து, அவருக்கு ஆதரவாக நிற்பதாகவும் அவர் கூறினார்.
2014ல் ஆட்சியமைப்போம்: ராஜ்நாத் சிங்
தினமலர் – பு, 23 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு 1.89 லட்சம் பேர் எத்தனை? எம்.பி.பி.எஸ்., சீட் கேட்டு 29 ஆயிரம் பேர் விண்ணப்பம்
தினமலர் - 1 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்ஆயுதங்கள் கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் உறுதி
தினமலர் - 1 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்ஆப்கான் கிரிக்கெட் கேப்டன் தந்தை கடத்தல்
தினமலர் - 4 மணிநேரம் முன்தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி: வெப்கேமிராவில் பார்த்து கணவன் அதிர்ச்சி
தினமலர் - 4 மணிநேரம் முன்போலீசை தாக்கிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
தினமலர் - 5 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
