தேடல்

21ல் குடிநீர் 'கட்'

திருப்பூர்: கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் திருப்பூருக்கென அமைக்கப்பட்டுள்ள முதல் மற்றும் இரண்டாவது குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களில், வரும் 21ல் மாதாந்திர மின்பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

அதனால், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபடும். பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும், என, மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.