கொழும்பு: இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக, 27 தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. இது தொடர்பாக, இலங்கை கடற்படை செய்தித்தொடர்பாளர் கோசல வர்ணகுல சூர்யா கூறுகையில், இலங்கையின் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது படகுகள் மற்றும் வலைகளை பறிமுதல் செய்த கடற்படையினர் அவற்றை திரிகோணமலை துறைமுகத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
27 தமிழக மீனவர்கள் கைது
தினமலர் – தி, 24 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- மீனவர்களை மீட்க வலியுறுத்தி காரைக்காலில் …
- ராமேஸ்வரம் மீனவர்களின் காவல் நீ …
- மீனவர்கள் விடுதலை: கருணாநிதி கோ …
- கிரிக்கெட் சூதாட்ட புகார்: ஸ்ரீசாந்த் …
- பெங்களூரு குண்டுவெடிப்பு: மேலும் ஒருவர் …
- சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம்: சி.பி.சி.ஐ.டி., …
- கச்சத்தீவில் மீன் பிடிக்க ஒப்பந்தப்படி …
- அரசிடம் படகுகள் ஒப்படைப்பு ராமேஸ்வரம் …India Dinamalar
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு
தினமலர் - 1 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்ரூ. 5000 கோடிக்கு டம்ப்ளர் இணையதளத்தை வாங்கும் யாகூ
தினமலர் - 1 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்சினிமாவாகிறது கிரிக்கெட் சூதாட்டம்!
தினமலர் - 1 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்ஸ்பாட் பிக்சிங்: சென்னை அணி உரிமையாளரின் உறவினருக்கு தொடர்பு ?
தினமலர் - 1 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்உலக பொருளாதார அமைப்பில் பேசுகிறார் குத்து ரம்யா!
தினமலர் - 1 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
