தூத்துக்குடி : 28ம் தேதி நடைபெறும் ஸ்டிரைக்கில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கலந்து கொள்ளாது என்று மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆறுமுகநயினார் தலைமை வகித்தார். கூட்டத்தில் செயலாளர் மெல்வின் விக்டர், யூசுப் ஷரீப், தங்கையா, எலிசா, துளசிராமன், கடற்கரை, சந்திரசேகரன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ராமலிங்கம் நன்றி கூறினார். கூட்டத்தில், வரும் 28ம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் அதைச் சார்ந்திருக்கின்ற இணைப்பு சங்கங்கள் மற்றும் தோழமை சங்கங்கள் ஆகியவை கலந்து கொள்ளாது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
28ம் தேதி ஸ்டிரைக்கில் என்.ஜி.ஓ., யூனியன் பங்கேற்காது
தினமலர் – ச, 25 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- என்.ஜி.ஓ., சங்கம்தீர்மானம்
- என்.ஜி.ஓ., சங்க தலைவர் தேர் …
- செஞ்சியில் தி.மு.க., பாசறை கூட்டம்30ம் …
- இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு …
- சட்டசபை கூட்டத்தொடர் 16ம் தேதி …
- ஊட்டியில் 5ம் தேதி கோடை விழா துவ …
- வரும் 15ம் தேதி முதல்வர் டில்லி …
- பொள்ளாச்சி கல்லூரியில் வேலைவாய்ப்பு …
- ஆசிரியர் தகுதி தேர்வு இலவச பயிற்சி …
- வரும் 30ல் பொள்ளாச்சி நகராட்சி …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தனித்துவம் மிக்க ஸ்ரீவி பிசினஸ் ஸ்கூல்
தினமலர் - 42 நிமிடங்கள் முன்போடியில் ரூ. 68.75 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்88.22 சதவீதம் தேர்ச்சி
தினமலர் - 46 நிமிடங்கள் முன்கோல்கட்டா கலக்கல் வெற்றி! * நரைன் சுழலில் மும்பை காலி
தினமலர் - 47 நிமிடங்கள் முன்"சென்செக்ஸ்' 16,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது
தினமலர் - 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
