புதுடில்லி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. விளையாட மாட்டார் என கூறப்பட்ட இந்திய அணி கேப்டன் தோனி, இன்று விளையாடுகிறார். இதன்படி களம் இறங்கிய இந்தியா 43.4ஓவர்களில்அனைத்து விக்கெட்டுகளையும்இழந்து 167 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு168 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது. 168 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 34 ஓவரில்3 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
3வது ஒரு நாள் போட்டி: பாக். 113/3
தினமலர் – ஞா, 6 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- கிரிக்கெட்: மும்பை அணிக்கு வெற்றி இலக்கு …
- கிரிக்கெட்: ஐதராபாத் அணி 75/5
- கிரிக்கெட்: கோல்கட்டா அணி வெற்றி
- கிரிக்கெட்: புனே அணி 105/9
- கிரிக்கெட்: ராஜஸ்தான் அணி 98/6
- கிரிக்கெட்: மும்பை அணி வெற்றி
- கிரிக்கெட்: டில்லி அணி 34/2
- கிரிக்கெட்: மும்பை அணி 112/1
- கிரிக்கெட்: புனே அணிக்கு வெற்றி இலக்கு …
- கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு வெற்றி …
- கிரிக்கெட்: ராஜஸ்தான் அணி வெற் …
- கிரிக்கெட்: டில்லி அணி 100/4
- கிரிக்கெட்: டில்லி அணி 21/3
- கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு வெற்றி …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கால்பந்து: பேயர்ன் முனிக் அணி சாம்பியன்
தினமலர் - 1 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்ஹாங்காங் தங்கம் விலை நிலவரம்
தினமலர் - 2 மணிநேரம் 0 நிமிடங்கள் முன்சீனாவுடனான எல்லை பிரச்சினை: ஒத்துழைப்பும், போட்டியும் உள்ளது என்கிறார் அந்தோனி
தினமலர் - 2 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்அம்மா உணவகங்களில் பொங்கல் விற்பனை: மக்கள் விருப்பம்
தினமலர் - 3 மணிநேரம் முன்குருபெயர்ச்சி - கட்சி தலைவர்களுக்கு சாதகமா? பாதகமா?
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
