மாட்ரிட் : 3 ஆயிரம் கிலோ கோகைன் போதைப்பொருளுடன், ஸ்பெயின் கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருந்த மீன்பிடிப் படகு ஒன்றை கடலோ பாதுகாப்புப் படைனர் பறிமுதல் செய்துள்ளனர். ஸ்öபியினின் கலிசியா பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு சொந்தமான அந்த படகு தற்போது விகோ துறைமுகத்தில் இருப்பதாகவும், மாட்ரிட்டிற்கு செவ்வாய்க்கிழமை அன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, ஸ்பெயினைச் சேர்ந்த 4 பேர் மற்றும் 1 லத்தீன் அமெரிக்கரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 ஆயிரம் கிலோ போதைப்பொருளுடன் படகு பறிமுதல்
தினமலர் – ச, 25 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தனித்துவம் மிக்க ஸ்ரீவி பிசினஸ் ஸ்கூல்
தினமலர் - 43 நிமிடங்கள் முன்போடியில் ரூ. 68.75 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்
தினமலர் - 46 நிமிடங்கள் முன்88.22 சதவீதம் தேர்ச்சி
தினமலர் - 47 நிமிடங்கள் முன்கோல்கட்டா கலக்கல் வெற்றி! * நரைன் சுழலில் மும்பை காலி
தினமலர் - 47 நிமிடங்கள் முன்"சென்செக்ஸ்' 16,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது
தினமலர் - 51 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
