சென்னை: அமெரிக்காவில் நடந்த நீச்சல் போட்டிகளில், இந்தியாவின் அக்னீஷ்வர் 6 தங்கப்பதக்கம் வென்றார்.அமெரிக்காவில் சன்பெல்ட் சாம்பியன்ஷிப் நீச்சல் தொடர் சமீபத்தில் நடந்தது. இதில் அமெரிக்கா, ஈரான், ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 900 பேர் பங்கேற்றனர். இதில் இந்தியாவில் இருந்து தமிழக வீரர் அக்னீஷ்வர் கலந்து கொண்டார்.இவர், 50 மீ., 100 மற்றும் 200 மீ., பிரஸ்ட் ஸ்டிரோக், 100 மற்றும் 200 மீ., தனிநபர் மெட்லே, 100 மீ., பிளை என, பங்கேற்ற ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று, 6 தங்கம் கைப்பற்றி அசத்தினார்.
6 தங்கம் வென்ற அக்னீஷ்வர்
தினமலர் – பு, 23 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- நீச்சல்: சந்தீப் செஜ்வால் தங்க …
- ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு 12 …
- இந்தியாவுக்கு 10 பதக்கம்
- ஆசிய கூடைப்பந்து: இந்திய பெண்கள் …
- சவுரப் பாட்டீல் வெற்றி
- துப்பாக்கி சுடுதல்: ககன் நரங் …
- ஓட்டப்பந்தய வீரர் மரணம்
- வில்வித்தை: தீபிகா குமாரி வெள்ளி
- தங்கம் விலை சரிவு
- மல்யுத்த வீரர்கள் பதக்கம் ப …
- தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 …
- தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 …
- தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 …
- தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
அணி உரிமையாளரின் உறவினருடன் வின்டூவுக்கு தொடர்பா
தினமலர் - 1 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்காதலியின் சம்மதத்துடன் உடலுறவு; பாலியல் பலாத்காரமாகாது: சுப்ரீம் கோர்ட்
தினமலர் - 1 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு
தினமலர் - 2 மணிநேரம் 1 நிமிடம் முன்ரூ. 5000 கோடிக்கு டம்ப்ளர் இணையதளத்தை வாங்கும் யாகூ
தினமலர் - 2 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்சினிமாவாகிறது கிரிக்கெட் சூதாட்டம்!
தினமலர் - 2 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

