பெரம்பலூர்: பெரம்பலூரில் 9ம் வகுப்பு மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தையடுத்த சோலமாளிகை கிராமத்தைச் சேர்ந்தவர் தேசிங்கு ராஜா. இவரது மகன் பரத் ராஜ் (14). இவர் பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில், விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், இன்று பரத் ராஜ் செய்த தவறு ஒன்றிற்காக அவனது விடுதி வார்டன் சிறுநீர் குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். அங்கிருந்து தப்பிய பரத் ராஜ், சொந்த ஊர் திரும்பி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். தற்போது சிறுவன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
9ம் வகுப்பு மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த வார்டன்
தினமலர் – வெ, 20 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 20-6-2013
16 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்தமிழகம் 20-6-2013
26 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பொது 20-6-2013
25 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்சம்பவம் 20-6-2013
11 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்அரசியல் 20-6-2013
20 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தயாராகிறது ரஜினியின் சந்திரமுகி-2 ?
தினமலர் - 1 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்போபால் விஷவாயு சம்பவம்: வாரன் ஆன்டர்சனை தப்பவிட்டது ஏன்?: விசாரணை கமிஷன் கேள்வி
தினமலர் - 1 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்19 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தன சென்செக்ஸ்! 423 புள்ளிகள் வீழ்ச்சி
தினமலர் - 1 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்வரலாறு காணாத வீழ்ச்சி - ரூ.60-ஐ தொட்டது இந்திய ரூபாயின் மதிப்பு
தினமலர் - 2 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்இஸ்ரோ உள்ளிட்ட முக்கிய இடங்களை தாக்க சதி: பாதுகாப்புக்கள் தீவிரம்
தினமலர் - 3 மணிநேரம் முன்
