தனி தெலுங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆந்திர அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐதராபாத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி. விஜயசாந்தி தப்பு வாத்தியம் இசைத்து போராட்டத்தை துவக்கி வைத்தார்.