உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., சார்பில் சென்னை மாநகராட்சி மேயருக்கு போட்டியிடும் வேட்பாளர் சுப்பிரமணியம் மாநகராட்சி கமிஷனர் கார்திகேயனிடம் மனுதாக்கல் செய்தார். அருகில் (இடமிருந்து) முன்னாள் அமைச்சர் அன்பரசன், தென் சென்னை மாவட்ட செயலர் அன்பழகன் எம்.எல்.ஏ., மற்றும் பொருளாளர் ஸ்டாலின்.