சென்னை மெரினாவில் குதிரை சவாரிக்கு தடை உள்ளது. ஆனாலும், குதிரை சவாரி வழக்கம்போல் நடந்து வருகிறது. தடையை மீறினால் நடவடிக்கை எடுப்போம் என குதிரையை வைத்து காசு பார்க்கும் வாலிபர்களை குதிரைப்படை போலீசார் எச்சரித்தனர்.