ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகம் அருகே, புத்தாண்டு பிறந்த உடன், வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே, ஆறரை மணி நேரம் வித்தியாசம். எனவே, அந்நாட்டவர் முன்னதாகவே புத்தாண்டு கொண்டாடினர்.