5 மாதங்கள் முன், India Dinamalar
வி.ஏ.ஓ., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இம்மாத இறுதியில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும், சமீபத்தில் நடந்து முடிந்த குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் கூறினார்.