11 மாதங்கள் முன், India Dinamalar
இம்மாத இறுதியில் இலங்கை செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் இடம் பெறவில்லை. ஆசிய கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யப்படாத வீரேந்தர் ஷேவாக், ஜாகீர் கான் ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.