பனிப்பாறை சரிவு 11 ராணுவ வீரர் பலி
வி, 23 பிப்., 2012
1:09 | 750 பார்வைகள்
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இரு வேறு இடங்களில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவில் சிக்கி, 11 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தில், 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் பனிப்பாறையில் சிக்கிக் கிடப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என்று கருதப்படுகிறது.
இந்து யாத்திரைக்கு சலுகை வி.எச்.பி., வரவேற்பு
வெ, 18 மே, 2012
1:34 | 1,243 பார்வைகள்
இந்துக்கள் புனித பயணம் செய்வதற்காக தமிழக அரசு மானியம் அளித்துள்ளதற்கு, விஷ்வ இந்து பரிஷத் வரவேற்பு தெரிவித்துள்ளது.
கைதிகளுக்கு கீதை இஸ்கான் வழங்கியது
வெ, 18 மே, 2012
2:00 | 467 பார்வைகள்
சிறையிலிருந்து விடுதலையான பிறகு, நேர்வழியில் வாழ்க்கையை நடத்துவதற்காக, அலகாபாத் சிறைக் கைதிகள் அனைவருக்கும் இஸ்கான் அமைப்பு பகவத் கீதை புத்தகங்களை வழங்கியது.
ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி
வி, 17 மே, 2012
1:38 | 1,031 பார்வைகள்
குருஸ்தலம் என அழைக்கப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.
தி.மலை கிரிவல பாதை ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ்
வி, 17 மே, 2012
1:29 | 467 பார்வைகள்
மலை மீது ஆக்கிரமித்துக் கட்டியுள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 90 கோவில்களை 15 நாட்களுக்குள் அகற்ற திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் விநியோகித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சுற்றுச்சூழலுக்காக மினி மாரத்தான்
வி, 17 மே, 2012
0:59 | 283 பார்வைகள்
வேலூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, மாணவ, மாணவிகள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி நடந்தது.
பைலட் சங்கத்துடன் அஜித்சிங் ஆலோசனை
வி, 17 மே, 2012
1:32 | 183 பார்வைகள்
ஏர் இந்தியா பைலட்டுகளின் வேலை நிறுத்தம், 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஊழியர்களின் சம்பளப் பிரச்னை, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வராது வந்த மழையால் வேலூரில் பலத்த சேதம்
வெ, 11 மே, 2012
1:42 | 3,240 பார்வைகள்
வேலூர் மாவட்டத்தில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக, முருங்கை, பப்பாளி, வாழைத் தோட்டங்கள் சேதமடைந்தன.
