அமலாகியது புதிய சேவை வரி
ஞா, 1 ஜூலை, 2012
1:00 | 12,832 பார்வைகள்
விலக்களிக்கப்பட்ட சேவைகள் தவிர பிற சேவைகளுக்கு புதிய சேவை வரி, ஜூலை ஒன்றாம் தேதியான ஞாயிறு முதல் அமலுக்கு வந்தது.
5.5 டி.எம்.சி., நீர் வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவு
பு, 31 அக்., 2012
1:31 | 20,778 பார்வைகள்
தமிழகத்துக்கு மேலும் 5 புள்ளி 5 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விடும் படி கர்நாடக அரசுக்கு காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் உத்தரவிட்டுள்ளது.
ஏரியில் கார் பாய்ந்து 6 பேர் பரிதாப பலி
பு, 31 அக்., 2012
1:04 | 10,077 பார்வைகள்
உத்தரப்பிரதேசத்தில் கால்வாய்க்குள் கார் பாய்ந்ததில், கணவன்- மனைவி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.
தேனி எல்லையோரம் கேரள கழிவுகள்
செ, 30 அக்., 2012
1:22 | 6,312 பார்வைகள்
தேனி மாவட்ட எல்லையோரம் கேரள மாநில மருந்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கரை கடக்கிறது 'நீலம்' தமிழகம் தப்புமா?
செ, 30 அக்., 2012
1:39 | 4,823 பார்வைகள்
கரை கடக்கிறது 'நீலம்' தமிழகம் தப்புமா?
இந்திய போர்க்கப்பல்கள் தூத்துக்குடி வருகை
செ, 30 அக்., 2012
1:23 | 4,020 பார்வைகள்
தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த இந்திய கடற்படை கப்பல்களை மாணவ,மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
தேர்வு முடிவு மறுபரிசீலனை டாக்டர்கள் சங்கம் கோரிக்கை
செ, 30 அக்., 2012
1:58 | 2,442 பார்வைகள்
முதலாமாண்டு மருத்துவ மாணவர்களின் தேர்வு முடிவுகளை எம்.சி.ஐ., விதிகளை பின்பற்றி மறுபடியும் வெளியிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஜார்க்கண்ட் தலைவர்களுக்கு நக்சலைட்கள் மிரட்டல்
செ, 30 அக்., 2012
1:55 | 1,711 பார்வைகள்
ஜார்க்கண்ட் முதல்வர் அர்ஜுன் முண்டா, துணை முதல்வர் சுதேஷ் மஹதோ உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நக்சலைட்கள் போஸ்டர் மூலம் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர்.
