ஒலிம்பிக்கில் 2 அணிகள் டென்னிஸ் சங்கம் முடிவு
வி, 21 ஜூன், 2012
2:33 | 560 பார்வைகள்
லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் விளையாட 2 அணிகளை அனுப்ப இந்திய டென்னிஸ் சங்கம் முடிவு செய்துள்ளது.
டென்மார்க் வெற்றி சாய்னா நாடு திரும்பினார்
செ, 30 அக்., 2012
1:17 | 865 பார்வைகள்
டென்மார்க் மற்றும் பிரெஞ்ச் ஓபன் பாட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்ற சாய்னா நேவால் தாய்நாடு திரும்பியுள்ளார். பிரெஞ்ச் ஓபனில் தோற்றபோதும் தான் திருப்தி அடைந்திருப்பதாக, அவர் கூறியுள்ளார்.
கால்பந்து ரசிகர்களுடன் மரடோனா உற்சாகம்
வி, 25 அக்., 2012
1:37 | 768 பார்வைகள்
கால்பந்து ரசிகர்களுடன் மரடோனா உற்சாகம்
தேசிய மகளிர் ஹாக்கி ரயில்வே அணி சாம்பியன்
வி, 25 அக்., 2012
1:16 | 269 பார்வைகள்
தேசிய மகளிர் ஹாக்கி ரயில்வே அணி சாம்பியன்
மிருக வதை தடுப்பு விஜேந்தர் பிரசாரம்
வி, 11 அக்., 2012
1:17 | 237 பார்வைகள்
டில்லியில் "ஃபீட்டா' அமைப்பின் மிருக வதை தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங் பங்கேற்றார்.
வெற்றி தோல்வி வீரருக்கு சகஜம்
ஞா, 7 அக்., 2012
0:55 | 191 பார்வைகள்
விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி, தோல்வி சகஜமானது என்று இந்திய குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
ரிமோட் கார் ரேஸ் மாணவர்கள் உற்சாகம்
ஞா, 7 அக்., 2012
0:51 | 245 பார்வைகள்
டில்லியில் நடந்த ரிமோட் கார் ரேஸில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
சாதனை வீரர்களுக்கு அரியானா கவுரவிப்பு
ஞா, 23 செப்., 2012
1:13 | 200 பார்வைகள்
ஒலிம்பிக் சாதனை படைத்து தேசிய அளவில் விருது வென்ற பத்து விளையாட்டு வீரர்களை அரியானா மாநில அரசு ரொக்கப்பரிசு கொடுத்து கவுரவித்துள்ளது.
