இறுதிக்குள் நுழைவதே இலக்கு என்கிறார் பூணம்
பு, 22 பிப்., 2012
1:20 | 272 பார்வைகள்
ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டியில் பைனலுக்கு முன்னேறுவதே தங்களது தற்போதைய இலக்கு என்று, இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனை பூணம் ராணி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
மும்பை மைதானத்தில் ரகளை ஷாரூக் மீது போலீசில் புகார்
வி, 17 மே, 2012
2:11 | 265 பார்வைகள்
ஐ.பி.எல்., போட்டியின்போது, மும்பை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் கைகலப்பில் ஈடுபட்ட பிரபல நடிகர் ஷாரூக்கான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஆயுள் முழுவதும் வான்கடே ஸ்டேடியத்தில் நுழையவும் ஷாரூக்கானுக்கு தடை விதிக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
ஒரு பதக்கமாவது வெல்வேன் ஜூவாலா உறுதி
வெ, 4 மே, 2012
1:51 | 352 பார்வைகள்
"ஒலிம்பிக்கில் இரு பிரிவுகளில் விளையாட தகுதி பெற்றுள்ள இந்திய வீராங்கனை ஜூவாலா கட்டா, "ஒரு பதக்கத்தையாவது ஒலிம்பிக்கில் வெல்வேன்' என்று உறுதியுடன் கூறினார்.
கிருஷ்ணகிரியில் தேசிய கபடி போட்டி
வெ, 4 மே, 2012
0:57 | 195 பார்வைகள்
கிருஷ்ணகிரியில் 31 அணிகள் பங்கேற்கும் தேசிய அளவிலான இருபாலர் கபடி போட்டிகள் துவங்கியுள்ளன.
சிக்ஸர் சிறுமிக்கு கிறிஸ் கெய்ல் ஆறுதல்
வி, 19 ஏப்., 2012
1:27 | 1,327 பார்வைகள்
தான் அடித்த சிக்சரால் மூக்குடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் கிறிஸ் கெய்ல் ஆறுதல் கூறினார்.
தேசிய பூப்பந்தாட்டபோட்டி நெல்லையில் துவக்கம்
ச, 14 ஏப்., 2012
0:42 | 753 பார்வைகள்
நெல்லை மாவட்டத்தில் துவங்கியுள்ள தேசிய அளவிலான பூப்பந்தாட்டபோட்டியில் பல்வேறு மாநில அணிகள் பங்கேற்றுள்ளன.
சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தும்சியர் கேர்ள்ஸ்'
வெ, 13 ஏப்., 2012
2:27 | 800 பார்வைகள்
ஐ.பி.எல்., போட்டிகளின்போது சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள சியர் கேர்ள்ஸ், ஒவ்வொரு நாளும் மைதானத்தில் ரசிகர்களை பரவசப்படுத்துவதற்காக கடுமையாக பயிற்சி மேற்கொள்கின்றனர்.
எளிதான காரியமில்லை யுவராஜ்சிங் வருத்தம்
வி, 12 ஏப்., 2012
2:51 | 604 பார்வைகள்
இந்திய அணிக்காக விரைவில் விளையாட விரும்பினாலும், அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்று புற்றுநோயிலிருந்து மீண்ட கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உருக்கமாக கூறினார்.
