தேடல்

அம்பேத்கார் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி

சென்னை: சென்னை பல்கலைக்கழத்தில் அம்பேத்கார் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் இந்திய குடியரசு கட்சி எம் எல்.ஏ. செ.கு.தமிழரசன் சொற்பொழிவு ஆற்றினார். உடன் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்தையா மாரியப்பன்